நண்பரும், நாயும்.

முதல் முறை, நண்பர் வீட்டுக்கு வந்த ஒருவர்

என்னங்க, ஒங்க வீட்டு நாய் என்னோடு ரொம்ப நாள் பழகின மாதிரி வாலாட்டுதே என்றாராம் ஆச்சரியத்துடன்!

அதற்கு அந்த நண்பரோ, இதில் பெரிதா ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏன்னா, என்னோட நாய் தன் இனத்தாரப்பார்த்தாலும் வாலாட்டும் என்றாராம். (எங்கோ படித்தது)

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (18-Aug-13, 9:11 pm)
பார்வை : 184

மேலே