காதலின் பரிசு

பெண்ணே,
நீ என்னை காதலிக்கவில்லை என்பதற்காக
நான் கவலைப்படபோவதில்லை !

நீ என்னை காதலிக்கவில்லை கயப்படுத்தினாய் !

கல்லும் காயப்பட்டு சிற்பமாவது போல் நானும் காயப்பட்டு கவிஞனானேன்!

பரிட்சைக்கு மட்டும் பழகிப்போன என் பேனா முனைகள் இன்று உன்னைப்பற்றி கவி பாடுகிறது அது என்றென்றும் உன்னைப்பற்றி மட்டுமே கவி பாடும் !!!

எழுதியவர் : karankaan (19-Aug-13, 8:47 pm)
Tanglish : kathalin parisu
பார்வை : 108

மேலே