மாத்திரைகள்

தலவலிக்கொரு மாத்திரை
தடுமனுக்கொரு மாத்திரை
தவறியே சாப்பிட்டா
தர்மலோக யாத்திரை.
- பாட்டி சொல்லக் கேட்டது.

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (19-Aug-13, 11:05 pm)
Tanglish : maththiraikal
பார்வை : 100

மேலே