காதல்-கல்யாணம்..!

காதல் என்பது பேருந்து...
விரும்பும் பஸ்ஸில் ஏறலாம்
நினைக்கும் இடத்தில இறங்கலாம்...!
கல்யாணம் என்பது விமானம்..
பயண செய்ய ஏறி விட்டால்
சேரும் வரை இறங்க முடியாது..!
மீறினால்... ...
நான் சொல்லித்தான் தெரியனுமா..?

குமரி

எழுதியவர் : குமரி பையன் (20-Aug-13, 11:38 am)
பார்வை : 126

மேலே