இச்செ பணம் போச்சே

ப்ரோக்கர் : நமக்கு முன்னூறு பணம் வேனுமுல என்னபன்றது ஆ அந்த அண்ணாச்சி இருக்கிறாது
எப்படியாச்சு வாங்கவேண்டிதான் நல்ல வேல மில் டிரைவர் வர்றாரு வேகமாக அண்ணாச்சி பக்கமாக போவோம்

அண்ணாச்சி : என்ன ப்ரோக்கரே இவ்வளவு வேகமா இந்த பக்கம்

ப்ரோக்கர் : உங்களை பார்க்கத்தான் அண்ணாச்சி

அண்ணாச்சி : என்ன விசயமா

ப்ரோக்கர் : அன்னைக்கு சொன்னிங்களே உங்க பையனுக்கு டிரைவிங் சொல்லிகொடுக்க ஆளு வேணுமுன்னு அது விசயமா பெசிட்டுவர்றேன் .
அவருதான் மில்லிலே பெரிய டிரைவராம்

அண்ணாச்சி : எங்கே டிரைவர்

ப்ரோக்கர் : இப்ப வர்றேன்னு சொன்னாரே அதோ வந்துகிட்டு இருக்காரு

ப்ரோக்கர் : அண்ணாச்சி இப்போ நான் அவசரமா போகணும் நம்ம கமிசன கொடுத்தா தேவல

அண்ணாச்சி : சரிப்பா எவ்வளவு

ப்ரோக்கர் : சும்மா 500 ரூவா தான்

அண்ணாச்சி : சரி இந்தா புடி

ப்ரோக்கர் : டிரைவர் முத்து அண்ணே அண்ணாச்சி கிட்ட பேசிட்டேன் வந்து பார்த்துட்டு போங்க

ப்ரோக்கர் : சரிங்க அண்ணாச்சி நான் கிரம்புரன்

அண்ணாச்சி : சரிப்பா நீ போ நான் பெசிகிரன்

டிரைவர் முத்து : என்ன ப்ரோக்கர் அண்ணாச்சி கிட்ட பேசிட்டேன் பார்த்துட்டு போ இன்க்றாரு
சரி என்னனு பார்ப்போம்
பக்கத்தில வந்து என்ன அண்ணாச்சி

அண்ணாச்சி : நம்ம பையனுக்கு டிரைவிங் சொல்லிகொடுக்கனும் அதான் ப்ரோக்கருக்கிட்ட சொல்லியிருந்தேன் அதான் உங்கள வரசொல்லியிருகிறாரு

டிரைவர் முத்து : அண்ணாச்சி நான் மில்லு டிரைவர் எனக்கு கார ஓட்டத்தெரியாது

அண்ணாச்சி : சரிப்பா நீ போ நான் பாத்துகிறேன்

மறுநாள் ;
அண்ணாச்சி : சரி சும்மா கடையபக்கம் போயிட்டு வருவோம் முனங்கி கொண்டே கிளம்பினார்

ப்ரோக்கர் : ஐயோ கடையபக்கம் அண்ணாச்சி வருறாரே முனங்கி கொண்டே சட்டன எழுந்து கடைய விட்டு கொஞ்சம் முன்னாடி போய் என்னங்க அண்ணாச்சி இந்த பக்கம்

அண்ணாச்சி : சற்று கோவமாக ப்ரோக்கர டிரைவர வரசொன்ன மில் வர சொல்லிட்ட

ப்ரோக்கர் : அண்ணாச்சி மில்லுல பெரிய diraivarunu சொல்லவும் நான் வர சொல்லிட்டேன் நாளைக்கு வேற டிரைவர வர சொல்லுறேன்

அண்ணாச்சி : நாளைக்கட்சும் கார் டிரைவர வர சொல்லு

ப்ரோக்கர் : அண்ணாச்சி நான் அவசரமா போகணும் நான் வரேன் அண்ணாச்சி வேகமா போனாரு

அண்ணாச்சி : இச்செ பணம் போச்சே என்று கடைக்கு நடைய கட்டினாரு

எழுதியவர் : எல்விஸ் ராஜு (22-Aug-13, 12:34 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 177

மேலே