காதல் அன்றி சாதல்

காதல் என்பது ஒரு பக்கம்
அதை உள்ளடக்கிய
வாழ்க்கை என்பது ஒரு புத்தகம்
ஒரு பக்கத்துக்காக, ஒரு புத்தகத்தையே அழிப்பாயா?
இளைஞர்களே சிந்தியுங்கள்...
நாளைய வரலாறு உங்கள் கையில்...

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (23-Aug-13, 6:37 am)
பார்வை : 99

மேலே