இப்படியும் இருப்பார்கள்..!

கல்யாண சாப்பாட்டில் இருவர்
நம்பர் 1::: எதுத்தாலே இருப்பவன் மகா கருமியா இருப்பான் போல இருக்கே..!
நம்பர் 2::: ஏன்..?
நம்பர் 1::: செருப்பு திருட்டு போயிடுமுன்னு அதை அடியில் போட்டு அதன் மேலே துண்டை போட்டு அதன்மேல உட்கார்ந்து சாப்பிடுறன் பாரு..!
நம்பர் 2::: நீ வேற.. அவன் திருடுன செருப்பை மறைச்சு வச்சு சாப்பிடுறன்..!
நம்பர் 1::: .......?????

எழுதியவர் : குமரி பையன் (23-Aug-13, 1:34 pm)
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே