கற்பு

கலவிக்குப் பிறந்த காடையர்களே

ஜன்னல்க் கரையோரம்

தென்றலுக்காய் ஒதுங்க- என்

நெஞ்சுக்குழியெல்லம்

கொதித்துத்

தெறிக்கிறது - கண்மணியைக்

கண்ணிமையும்

கண்ணிமையை

என் மனமும்

மூடி திறக்கின்ற ஒறு கால்ப்

கணக்கிடையில்



கற்பைக் கிளித்தெறிந்து

கறிக்குழம்பு வைக்கின்ற - காமச்

சக்கரங்கள்

என் வீட்டு வீதியெல்லாம்

ஊரோலம் போவதனால் - நான்

கட்டிய கீழாடை தானாய்

கசங்கிக் கிளிகிறது

செந்தணற் சூட்டில் வெதும்பிச் சிவைந்து

விட்ட

பசுமைக் கொடியைப் போல்.

எழுதியவர் : முல்லைக்கேசன் (23-Aug-13, 2:55 pm)
சேர்த்தது : முல்லைக்கேசன்
பார்வை : 41

மேலே