1 படித்ததில் ரசித்தேன்..!

எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.

பின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து "வாக்குவம் கிளீனர்" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.

"உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்" என்று கோபத்தில் கத்தினேன் நான்.

அவள் அமைதியாகச் சொன்னாள்,

"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"

எழுதியவர் : நானில்லை (23-Aug-13, 4:39 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 325

மேலே