ஓட்டேரி செல்வகுமார் கானா வெண்பா #11

பிளாட்பாரதில் படுத்து தூங்கி

விமானத்தில் போவதாய் ஏங்கி

கனவில் மட்டும் உழைத்து கலங்கி

கஸ்மாலமாகிவிட்டான் தமிழ் கோனங்கி

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (25-Aug-13, 7:53 pm)
பார்வை : 304

மேலே