விவாகமே விவாதமாய்

என்ன வேண்டி என்ற வினாவில்
என்னையே என்ற பெண்களின் எண்ணத்தில்
பொன், பொருள் என்ற ஆண்களின் விடையே
பெரும்பாலும் தற்காலத்தில் ..........
அப்படி இருக்கையில்;

அறிவு,அந்தஸ்து,அழகு ...... - என
எல்லைகளும் எதிர்பார்ப்புக்களும்
எண்ணத்தில் வளர்ப்பது
பெரும் குற்றமாக கருதப்படுவது
பெண்களின் வாழ்வில் மட்டும் ஏன்?

எழுதியவர் : vathani (25-Aug-13, 8:26 pm)
சேர்த்தது : krish vathani
பார்வை : 57

மேலே