உடனே துவங்கு!...

வார்த்தைகளால்
வானவில்
வரைவதை
விட!....

செயலால்
கிறுக்கு
பரவாயில்லை!....

எழுதியவர் : பா.விஜய் (27-Aug-13, 3:08 pm)
சேர்த்தது : உங்களுக்காக
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே