காதலர் தினம்

கொட்டும் மழையில்
நனைந்தது போலிருந்தது
அவன்
தொட்டுப்பார்த்த முதல் நாள்

அறுவை சிகிச்சை இன்றி
இடம் மாறும் காதலால் . . .

காதலர் தினமென்று
ஒன்று எதற்கு - உன்னை
காதலிக்கும் நாள்
ஒவ்வொன்றும்
காதலர் தினமே . . . .!

எழுதியவர் : Iniyainiyan (27-Aug-13, 9:44 pm)
Tanglish : kathalar thinam
பார்வை : 75

மேலே