வித்தியாச விற்பனை..!

உணவாக உள்ளே செல்லும்
காய்கறிகள் பாதையோரம்
பாதத்தோடு வெளியே செல்லும்
காலணிகள் ஏ சி கடையில்..!

எழுதியவர் : குமரி பையன் (28-Aug-13, 1:28 am)
பார்வை : 55

மேலே