காதலை வெறுக்கிறாய்..... ?
காதலை
வெறுக்கிறாய்.....
காதலை
தனிமை படுத்துகிறாய்....
என்றால்.....?
நீ தனிமைப்படுத்தப்படுகிறாய்...?
காதலை
இதயத்தில் வைக்காமல்
உதட்டில்
வைத்தததால் வந்த
விளைவு .....!!!
காதலை
வெறுக்கிறாய்.....
காதலை
தனிமை படுத்துகிறாய்....
என்றால்.....?
நீ தனிமைப்படுத்தப்படுகிறாய்...?
காதலை
இதயத்தில் வைக்காமல்
உதட்டில்
வைத்தததால் வந்த
விளைவு .....!!!