வார்த்தைகள் வெடித்து சிதறும் வரை.

நான் ஓடியதில்லை,
நாய் துரத்தும் வரையில்
நான் பேசியதில்லை,
கு ரல் அடக்கப்படும் வரையில்,
நான் சிரித்தது இல்லை,
என் குழந்தை யின் சிரிப்பு காணும் வரையில்,
நான் உயரவில்லை,
நல்ல நண்பர்கள் கிடைக்கும் வரை,
நான் கவிதை எழுதவில்லை,
வார்த்தைகள் வெடித்து காகிதத்தில் சிதறும் வரை.

எழுதியவர் : சுந்தரம் krishnaswamy (29-Aug-13, 11:05 am)
சேர்த்தது : sksundaram64
பார்வை : 85

மேலே