நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்

நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்
அழகிய ஓவியமும்
தோற்று தான் போனது
சின்ன குழந்தையின்
நடை பழகையிலே .....

சொல்லின் பெருமையும்
தோற்று போகுமோ
உந்தன் வர்ணனையிலே ...!!

எழுதியவர் : ப்ரியாஅசோக் (30-Aug-13, 6:58 pm)
பார்வை : 75

மேலே