மாமியார் இல்லாமல் ....

மாமியார்... மருமகள்....

தோழி : என்னதான் நீயும் உன் மாமியாரும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தாலும் இப்ப அவங்க உடம்பு சரி இல்லேனு தெரிஞ்சி கோயிலுக்கு அடிக்கடி போய் அவங்க சீக்கிரம் குணமாக வேண்டிக்கொள்கிறாயே.... இதுதான் பாசம் என்பது.......

மருமகள் : அடிபோடி! அதுக்காக நான் ஒன்னும் வேண்டிக்கல...

அந்த மூதேவி இல்லாம சண்டை போட முடியலேன்னுத்தான்....

எழுதியவர் : muhammadghouse (30-Aug-13, 7:25 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : maamiyaar illamal
பார்வை : 150

மேலே