காதல் தோல்வி கவிதை

"எப்பொழுதும் சிரித்து கொண்டிருக்கும்

என் காதலி முதல் முறையாக அழுகிறாள்

எழுந்து கண்ணீரை துடைக்க நினைக்கிறேன்

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து"


டோனி .இரா

எழுதியவர் : டோனி.இரா (31-Aug-13, 3:59 pm)
சேர்த்தது : Tony R
பார்வை : 280

மேலே