சுயரூபம்...

மலைமேலிருந்து பார்த்தால்-
மண்ணில்
மனிதர்கள் புழுக்களாய்..

ஓ,
மேலிருந்து தெரிகிறதோ
மனிதனின் சுயரூபம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Sep-13, 8:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 69

மேலே