காயங்கள் மறைந்து போகும் - கவலைகள் எதற்கு ?

விழுந்து எழுந்த போது
வலித்த காயம்
மறைந்து போன இடம் எங்கே ?

எனவே

உன்னால் முடியும் எதுவும்......

அது

உன்னால் மட்டுமே முடியும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Sep-13, 2:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 53

மேலே