புற்றுநோய்யால் பாதிக்க பட்ட அன்னைகளுக்காய்

ஆயிரம் சுமைதாங்கி
வலிகளை தாண்டி
அன்பென்ற அடைக்கலமாய்
இருந்த உன்னை
காலன் அவன் கண்
காரையாக பரவியதோ
சிகிச்சை என்னும் கதிர் வீசலால்
சில்லல் பட்ட உன்னைநினைக்க
மனம் மறவாதே

எழுதியவர் : அருண் (6-Sep-13, 9:35 pm)
பார்வை : 67

மேலே