கண்கள் (4)

கண்கள் !
மது உண்ணும் வண்டு
மயங்கி கிடக்குது !
இமை கதவுகள்
திறந்ததும் அறியாமல் !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (7-Sep-13, 12:57 pm)
பார்வை : 84

மேலே