எல்லாம் சிலகாலமே

வெற்றியும் நிரந்தரமில்லை
தோல்வியும் நிரந்தரமில்லை
இரவும் நிரந்தரமில்லை
பகலும் நிரந்தரமில்லை
வளர்பிறையும் நிரந்தரமில்லை
தேய்பிறையும் நிரந்தரமில்லை
கோடையும் நிரந்தரமில்லை
குளிரும் நிரந்தரமில்லை
இன்பமும் நிரந்தரமில்லை
துன்பமும் நிரந்தரமில்லை
சிரிப்பும் நிரந்தரமில்லை
அழுகையும் நிரந்தரமில்லை
வசதியும் நிரந்தரமில்லை
வறுமையும் நிரந்தரமில்லை
இன்றும் நிரந்தரமில்லை
நாளையும் நிரந்தரமில்லை
எதுவும் நிரந்தரமில்லாத உலகத்தில்
எல்லாம் சிலகாலமே !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Sep-13, 6:31 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 98

மேலே