ஏன் இப்படி செய்தாய் !!

வானதிற்கு வானவில் மகிழ்ச்சி தரும்...

பூமிக்கு மழைநீர் மகிழ்ச்சி தரும்...

தாவரத்திற்கு ஒளி மகிழ்ச்சி தரும்...

அதுபோல் நீ என் மகிழ்ச்சியாய் இருப்பாய் என நம்பினேன் !!

உன்னையே நினைத்திருக்க விழித்து இருந்தேன் !

ஆனால் ! இப்பொழுதோ உன்னை நினைத்தால் என் இதயம் அழுகிறது :(

வேண்டாம் !! உன்னை நினைக்க வேண்டாம்யன ஏன் என்னை நினைக்கவைதாய் ... !!!


ஏன்னடி இப்படி செய்தாய் !!!

எழுதியவர் : இ. செல்வின் (9-Sep-13, 1:09 am)
சேர்த்தது : Selvin.I
பார்வை : 186

மேலே