துளிர்க்கும் ஹைக்கூ

தலைப்பு விதியில்லா
ஜப்பான் நாட்டு பிறப்பு ஆதாரம்
நான் ஹைக்கூ !
===
அசத்தலான ஊர்வலம்
தற்கொலை தடுப்பு தினத்தில்
விநாயகர்
===
கையில் கைப்பேசி
கால்களின் தடுமாற்றத்துடன்
விபத்து !
===
நேற்றிரவு போதையில்
தடுமாறிய பத்திரகாளி அம்மன்
சினிமா நடிகை !
===
------------
by
ஆராய்ச்சி கூடத்தில் ஆசையாக
ஹைக்கூ பயற்சியில்...
இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (13-Sep-13, 2:26 am)
பார்வை : 305

மேலே