கரி படிந்த உள்ளம்

ஓர விழியில் கன்னியர்
உடல் அசைவை பார்த்துகொண்டே
"கையில் இயன்ற காசை போடுங்க"
கற்பூர தட்டை நீட்டிய பூசாரி..
தொட்டு வணங்கிய என்
உள்ளங்கையில் மட்டும் அல்ல - அவர்
உள்ளத்திலும் படிந்திருந்தது
கரி ! ..........

எழுதியவர் : கவிஅன்பு (13-Sep-13, 9:05 am)
Tanglish : KARI padintha ullam
பார்வை : 65

மேலே