குறும்புகள் ஆயிரம் ...25

குழந்தை ;அம்மா எனக்கு பசிக்குது எதாவது கொடு
அம்மா; இதோ வரேன் செல்லம் இந்தா இட்லி சாப்பிடு
குழந்தை ; எனக்கு மட்டும் இட்லி தர ...தம்பிக்கு மட்டும் battle ல பால் கொடுக்குறம்மா !
அம்மா; அவனுக்கு பல் இன்னும் முளைக்கலம்மா !
குழந்தை ;அப்புறம் ஏன் நா வாயில விரல விட்டா என்ன கடிக்கிறான் ..பல் இருக்குதானே? ..பொய் சொல்லாதம்மா !
அம்மா ; அட ராமா! அது பல் இல்லம்மா !
குழந்தை ;கடிக்கிறான் எனக்கு வலிக்குது உனக்கு வலிக்கல ...போம்மா! பொய் சொல்லாதம்மா ..அவனுக்கும் இட்லி கொடு ...
அம்மா;???

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (13-Sep-13, 9:59 am)
பார்வை : 592

மேலே