எனது கவிதையின் வரிகள்

நைலக்ஸ் சீலையில்
நாவல் பழங்கள்......

கூலிங் கிளாசில்
குமரியின் விழிகள்....

அடித்திடும் அழகிய
அவளது இமைகள்

ஏசியில் எழுதிடும்
என் கவிதையின் வரிகள்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Sep-13, 12:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 64

மேலே