நேசித்த இதயம்...

ஆயிரம் பேர்
அணிவகுத்து உன் முன்னே
நின்றாலும்
நீ நேசித்த
இதயம் மட்டும்
உன் கண்களுக்கு
தனியாக தெரியும்...!
அன்புடன்
நாகூர் கவி.
ஆயிரம் பேர்
அணிவகுத்து உன் முன்னே
நின்றாலும்
நீ நேசித்த
இதயம் மட்டும்
உன் கண்களுக்கு
தனியாக தெரியும்...!
அன்புடன்
நாகூர் கவி.