என் செய்வாய் என்னவளே ?

என் செய்வாய் என்னவளே ?
-------------------------------------------
பிணக்குகள் தீர்த்து
பிணி தனை போக்கி
இந்த
நடை பிணம் உயிர்த்தெழ
செய்வாயா ?

இல்லை
உதிர்ந்தது காதல்
முடிந்தது என்று
பிதிர்கடன் தீர்த்து
செல்வாயா ?

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (16-Sep-13, 10:44 pm)
பார்வை : 174

மேலே