சுகமான சுமை

யானை வேஷம்
போட்ட குழந்தை
வசனம் மறந்து
ஒரு வழியாக
காட்சியை முடிக்கும் வரை
பார்ப்பவர் ஒவ்வொருவரும்
ஒரு குட்டி யானயை
சுமந்த படி
அமர்ந்திருக்கிறார்கள் .......

எழுதியவர் : கவிஜி (18-Sep-13, 10:14 am)
Tanglish : sugamaana sumai
பார்வை : 125

மேலே