முகவரி நீயே...

உன்
முதல் சந்திப்பு
என் பிறப்பின்
முகவரி...

உன் பிரிவு
என் இறப்பின்
முகவரி....!

எழுதியவர் : muhammadghouse (19-Sep-13, 5:23 pm)
Tanglish : mugavari neeye
பார்வை : 118

மேலே