மரமே - நான் உன்னை காதலிக்கிறேன்...!

மனசிலே காதல் வையுங்கள்
மரமும் நமை காதலிப்பது புரியும்....!

விழிகளால் மயங்குதல் காதல் அன்று
விளங்கிக் கொள்வதே காதலாகும்....!

மரமே - நான் உன்னை காதலிக்கிறேன்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Sep-13, 6:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 78

மேலே