ஹைக்கூ

அழுது அழுது
உயிர்விட்டது
மெழுகுவர்த்தி!

எழுதியவர் : வேலாயுதம் (25-Sep-13, 12:41 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 50

மேலே