என் காதலனே !!!

காற்று போகும்
திசையை தேடி
பார்க்க வைத்தாய் ...

உன் வாசம் அறிய
நிழல் போகும்
திசையை தேடி
போக வைத்தாய்....

எழுதியவர் : Pearl (25-Sep-13, 12:49 pm)
சேர்த்தது : Kavidhai Kadhali
பார்வை : 50

மேலே