தமிழின் இனிப்பு

தீ என்றால்
தீண்டாது சூடு நாக்கில்

தித்திப்பு என்றால்
தீண்டுமே நம் இனிய தமிழ்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Sep-13, 3:50 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : thamizhin inippu
பார்வை : 91

மேலே