பூரணம் - என்பது இனிப்புக் கொழுக்கட்டைக்குள் இருப்பது

வல்லினம் மெல்லினம் இடையினம் - மனசில்
வாசம் வீசிடும் சந்தனம்

என் தமிழ் என்றும் பூவினம் - அது
என்றும் இனிக்கும் பூரணம்......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Sep-13, 4:47 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

மேலே