நான்கு வரிகளில் என் வாழ்க்கை!!!

நேற்று
லட்சியங்களில் லயித்துப்போய்...
ஆசைகளை அலட்சியப்படுத்தினேன்..
இன்று
ஆசைகள் தொலைந்துவிட...
நான் மட்டும் தனியாக...
எஞ்சியதோ
சில லட்சங்கள் மட்டும்..
வங்கி கணக்கில்...

எழுதியவர் : buvana (27-Sep-13, 2:16 pm)
பார்வை : 121

மேலே