பிரியும் நிமிடம் !!!

பிரியும் நேரமோ வெகு தூரமில்லை...
சேரும் நிமிடமோ தேடியும் எங்குமில்லை...
போகும் பாதை யாரறிவாரோ..
தேடும் மனதை யார் புரிவாரோ ??
சொல்ல ஒரு வார்த்தை இல்லை...
மெல்ல திறக்க மனமுமில்லை..
விட்டு செல்லும் உறவை..
தொட்டு செல்ல மனசுமில்லை..
எட்ட நின்னு மனசு தவிக்கட்டும்..
நித்தம் உன் நினைவா எல்லாம் மறையட்டும்

எழுதியவர் : ஜுபைடா (27-Sep-13, 8:55 pm)
பார்வை : 110

மேலே