ஓ போடு.....ஓ போடு....ரசினி ரசினி ....ஓ போடு

வெயிலின் கொடுமைக்கு
ஓ போட்டது ரசனை

வட்ட
வட்டமாய்
வெட்டப்பட்ட வெள்ளரித் துண்டுகள்....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Oct-13, 1:03 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 109

மேலே