உன் அன்னை

உன்னையே நினைத்து
இறந்த பின்னும்
உயிர் வாழ்கிறேன் ஆவியாக...
நீ நலமாக வாழ வேண்டும்
என்பதை பார்ப்பதற்காக.......


நான் உன் அன்னை..

எழுதியவர் : சாந்தி (1-Oct-13, 1:08 pm)
Tanglish : un annai
பார்வை : 104

மேலே