இப்(போதை)க்கு என்னுடைய கணிப்பு...!

பெண்ணே...!
உன் கன்னம் காஷ்மீர் ஆப்பிள்...
உன் உதடு பழுத்த ஆரஞ்சின் இதழ்...
உன் கண்கள் பாதி அமாவாசையை
மீறிய ஒளி...
உன் சொற்கள் இயற்கையை
மீறிய இனிப்பு...
இது தான்
இப்(போதை)க்கு என்னுடைய கணிப்பு...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (16-May-10, 9:48 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 662

மேலே