அகதி வாழ்க்கை
ஈழத்தில் பிறந்தோம் ஈழத்தில் வளந்தோம்
நினைவுகள் கூட நின்மதியிள்ளமல்போனது
கனவுகளும் கண்ணீரில் கலைந்துபோகின்றது
அனதையானோம் இன்று அகதிகள் ஆனோம்..!!!
உறவுகளே எங்களை அனாதை என்று
சொல்லுங்கள் அகதி என்று சொல்லாதிர்கள் மனது
வலிக்கிறது சொல்வது நீங்கள் என்பதால்..!!!
ஈழம் எமது தேசம் ஈழம் ஒன்றே எமது இலக்கு
சுதந்திரக் கற்றை சுவாசிப்போம்.!!!
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்......!
-என்றும் அன்புடன் பார்தீ.