விழி தேடிய பாதை

எழுதுகோல் எழுதின கவிதைகள் அல்ல
நான் வடித்த சிற்பம் தான் அது !

சிற்பம் வடித்த எனக்கு
சிற்பத்திற்கு உயிர் கொடுக்க முடியவில்லை ஏன்?

கண்களுக்கு தெரியும் கண்ணீர் யார் என்று
கண்ணீருக்கு தெரியாது
எதற்காக பூமியை தொட்டோம் என்று !

சிப்பியினுள் சென்ற மலை நீர் தான்
திண்ம வன்மையை பெற்று வாழும் !

உன் சிறுபார்வை சிறகடித்து வந்து
ஏன் மனதை பறித்துச் சென்றது
என்னை கேட்காமலே !

ஆழ ஊன்றி இதயம் பிளந்து
உயிரை துறந்து
நினைவை கலைத்து
ஏன் நினைவை நிலைநாடினாய்
எதற்காக வலியை பார்க்கவா ?

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (3-Oct-13, 8:00 pm)
பார்வை : 96

மேலே