கண் விழித்த காதல்...

இருவர் விழிகளும்
உறக்கத்தை இழந்தன
காதல் கண் விழித்ததால்...!

எழுதியவர் : muhammadghouse (3-Oct-13, 8:27 pm)
பார்வை : 92

மேலே