வாழ்க்கை என்பது ஒரு இனிய விளையாட்டு
கவலையே என்ன விலை ?
காசில்லை வாங்க மாட்டேன்
இலவசமாய் ரசனை இருக்கு
இனிமேலே நீ எதற்கு ?!
வேணாம் வேணாம் ஓடிப் போ
விளையாட்டு வாழ்க்கை லாலி பாப்....!
கவலையே என்ன விலை ?
காசில்லை வாங்க மாட்டேன்
இலவசமாய் ரசனை இருக்கு
இனிமேலே நீ எதற்கு ?!
வேணாம் வேணாம் ஓடிப் போ
விளையாட்டு வாழ்க்கை லாலி பாப்....!