கவிஞன் - தாயும் ஆனவன்

விடியலில் தனியாக
விடிவெள்ளி

வேலைக்குப் போகும்
பெற்றோரின் சிறு குழந்தை

கவனிக்க தாதி

கலையுனர்வுக் கவிஞன்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Oct-13, 5:52 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 46

மேலே