தொலை நோக்கு ரசனைகள்

விடியலை ரசியுங்கள்
விரியும் மனம் வானம் போல்

தமிழினை ரசியுங்கள்
இனிக்கும் மனம் தேனைப் போல்

மனிதனை ரசியுங்கள்
மலரும் குணம் மலரைப் போல்

மறை பொருளை ரசியுங்கள்
மற்றவை விளங்கும் தன்னைப் போல்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Oct-13, 6:05 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 70

மேலே