அப்ப சர்வர்...இப்ப டாக்டர்!

அவரு போலி டாக்டர், முன்னாடி சர்வரா இருந்துருப்பாருனு எப்டி சொல்ற..?


சதா வாந்தியா வருதுனு சொன்னா... சாதா வாந்தியா, இல்ல ஸ்பெஷல் வாந்தியானு கேட்குறாரே.... ...

எழுதியவர் : நிலா மகள் (5-Oct-13, 10:48 am)
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே